Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழ்நாடு முன்னேற இணைந்து பயணிப்போம்… தேமுதிக வருகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    தமிழ்நாடு முன்னேற இணைந்து பயணிப்போம்… தேமுதிக வருகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Chief Minister Stalin's flexibility regarding DMDK's visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

    சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!

    DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    CM Stalin DMDK DMK Premalatha Vijayakanth திமுக கூட்டணி தேமுதிக பிரேமலதா முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    April 20, 2026

    தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.