Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் ஒரு பூஜ்ஜியம்… எங்களோடு சேர்ந்தால்தான் மதிப்பு.. தமிழிசை மறைமுக அழைப்பு!
    தமிழ்நாடு

    விஜய் ஒரு பூஜ்ஜியம்… எங்களோடு சேர்ந்தால்தான் மதிப்பு.. தமிழிசை மறைமுக அழைப்பு!

    Prime ReporterBy Prime ReporterJanuary 26, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay is a zero... He is valuable only if he joins us.. Tamilisai's indirect invitation!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் அனுபவம் முக்கியம், அந்த அனுபவம் இல்லாத ஒருவருடன் கூட்டணி போட யாரும் விரும்பமாட்டார்கள்.

    விஜய் பூஜ்ஜியம் மாதிரி.. பூஜ்ஜியத்துடன் எண் சேர்ந்தால் தான் மதிப்பு… அது போல அனுபவம் இருந்தால்தான் அரசியலில் ஒரு நபருக்கு மதிப்பு உயரும். எம்ஜிஆர் சினிமாவிலும், அரசியலிலும் தொடர்ந்து பயணித்தவர்.

    ஒரே நேரத்தில் இரண்டிலும் வெற்றி கண்டவர். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது கஷ்டம். நடிகர் விஜய், தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் ஏமாற்றும் வகையில் அவசர முடிவுக எடுக்கக்கூடாது

    Vijay is a zero... He is valuable only if he joins us.. Tamilisai's indirect invitation!

    அதுபோல அவர் என்டிஏ கூட்டணிக்கு வந்தால், தொடர்ந்து நிம்மதியாக அரசியலை தொடரலாம், மாறாக திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அனுபவம் இல்லாததால் அதிமுக என்டிஏ கூட்டணியிடம் சரணடைந்ததாக விஜய் பேசுகிறார். தேர்தலில் போட்டி திமுக மற்றும் என்டிஏ கூட்டணியிடையே மட்டும்தான். வெற்றி பெறும் கட்சிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய்க்கு தமிழிசை மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

    Politics Tamilsai Vijay அரசியல் தமிழிசை விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    April 20, 2026

    தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.