Close Menu
    What's Hot

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!
    அழகு & பேஷன்

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    Prime ReporterBy Prime ReporterAugust 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    world-beard-day-beard-growth-care-tips-men
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆண்டுதோறும் செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமை ‘உலக தாடி தினம்’ (World Beard Day) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆண்களின் தாடி பராமரிப்பு மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன.

    சமச்சீரான உணவு முறை

    உடல் ஆரோக்கியத்துடன் தாடி மற்றும் முடி வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    முறையான பராமரிப்பு

    முகச் சருமத்தை சுத்தமாகப் பராமரிப்பதோடு, தாடி வளர்ச்சிக்குத் தகுந்த மாய்ஸ்சுரைசர் மற்றும் நேச்சுரல் ஆயில் (ஜோஜோபா அல்லது தேங்காய் எண்ணெய்) கொண்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    ஹார்மோன் மற்றும் உடற்பயிற்சி

    உடற்பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவைச்ச சீராக வைத்து தாடி வளர உதவுவதோடு, சரியான தூக்கமும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையும் அவசியமாகும்.

    பொறுமை

    தாடியை அடிக்கடி ட்ரிம் செய்வதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் அது வளர்வதற்கான அவகாசம் அளிக்க வேண்டும்.

    தாடி பராமரிப்புப் பொருட்கள்

    தரமான பியார்ட் ஆயில் (Beard Oil) அல்லது பியார்ட் பாம் (Beard Balm) பயன்படுத்துவது முகச் சருமத்திற்கும் தாடி முடிகளுக்கும் ஈரப்பதத்தை அளித்து, முடி உடைவதைத் தவிர்க்கும். தாடியை வாரத்திற்குக் குறைந்தது 2-3 முறையாவது மைல்டான ஷாம்பு அல்லது தாடிக்கான பிரத்யேக வாஷ் கொண்டு கழுவ வேண்டும்.

    சீவுதல்

    மரத்தாலான தாடி சீப்பு (Wooden Beard Comb) அல்லது பிரஷ் கொண்டு தினமும் தாடியை வாரி விடுவது, முடி ஒரே திசையில் வளர உதவுவதோடு, முகத்தில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

    தண்ணீர் மற்றும் நீரேற்றம்

    உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது (போதுமான அளவு தண்ணீர் குடிப்பது) தோல் மற்றும் தாடி முடிகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

    மரபணு மற்றும் பொறுமை

    தாடி வளர்வது என்பது பெரும்பாலும் நமது மரபணுக்களையும் (Genetics) பொறுத்தது. எனவே, தாடி முழுமையாக வளர்ந்து ஒரு வடிவத்திற்கு வர சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Beard growth tips for men in Tamil Coconut oil for beard growth Natural beard care routine Testosterone and beard growth World Beard Day 2026 உலக தாடி தினம் தாடி பராமரிப்பு குறிப்புகள் தாடி வளர்க்கும் முறைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Don't Miss

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஜெயலலிதாவின் படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கிறது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.