Close Menu
    What's Hot

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? இந்த ஒரு எண்ணெய் போதும்!
    அழகு & பேஷன்

    முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? இந்த ஒரு எண்ணெய் போதும்!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026Updated:June 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-use-bhringraj-oil-hair-growth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? அடர்த்தியான, கருமையான முடி வேணுமா? அப்போ இந்த மேஜிக் மூலிகை எண்ணெய் உங்களுக்குத்தான். கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்தான கரிசலாங்கண்ணி (Bhringraj) எண்ணெயை எப்படி சரியா பயன்படுத்துறதுன்னு பார்க்கலாம் வாங்க.

    இந்த எண்ணெயை லேசா சூடு பண்ணி, உச்சந்தலையில (Scalp) படுற மாதிரி நல்லா மசாஜ் செய்யணும். இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, முடி உதிர்வை தடுத்து, புது முடி வளர உதவி செய்யும்.

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    இதில இருக்கிற ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், பொடுகை அடியோடு அழிச்சு, தலையில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைகளையும் சரி செய்யும். நரைமுடி பிரச்சனைக்கும் இது ஒரு சூப்பர் தீர்வு.

    வாரத்துக்கு ரெண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சு, ஒரு மணி நேரம் கழிச்சு ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வந்தா… நீளமா, கருமையா முடி வளரும்! ட்ரை பண்ணிப் பாருங்க.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Bhringraj Hair Oil Benefits Herbal Hair Care Tips Karisalankanni Oil Hair Growth Natural Dandruff Remedies Tamil Premature Greying Hair Solution Prevent Hair Fall Home Remedy Tamil Beauty Tips Online 2026 இயற்கை அழகுக் குறிப்புகள் 2026 கரிசலாங்கண்ணி கூந்தல் எண்ணெய் கூந்தல் அடர்த்தியாக வளர நரைமுடி மறைய மூலிகை எண்ணெய் பிரியங்ராஜ் ஆயில் நன்மைகள் பொடுகு அரிப்பு நீங்க டிப்ஸ் முடி உதிர்வு இயற்கை மருத்துவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Don't Miss

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிவரும் நடிகை அபிராமியின் பிரத்தியேக புகைப்படங்கள் கசிந்து வைரலாகி வரும் சர்ச்சை.

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.