Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!
    அழகு & பேஷன்

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:March 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    oil face Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மற்ற சருமத்தை விட எண்ணெய் பசை சருமத்திற்கு அதிக கவனிப்பு தேவை. உண்மையில், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முகப்பரு மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    குறிப்பாக, அவர்கள் முகத்தை கழுவுவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவது சிறந்தது. இதன் காரணமாக அவர்களின் தோல் வறண்டு போக தொடங்குகிறது மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சினைகளும் ஏற்பட தொடங்குகின்றன.

    Skin utv

    எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை கழுவும் பொழுது சில தவறுகளை செய்யக்கூடும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பலமுறை முகத்தை கழுவுகிறார்கள். அவ்வாறு, செய்வது முற்றிலும் சரியல்ல.

    அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே முகத்தை கழுவ வேண்டும். காலையில், மற்றும் தூங்குவதற்கு முன் கழுவ வேண்டும். உங்கள் முகத்தை பலமுறை கழுவினால், உங்கள் சருமத்திற்கு தேவையான எண்ணெயை உற்பத்தி செய்ய முடியாது. இது சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம் முகத்தில் உள்ள தூசி மற்றும் எண்ணெயை நீக்குவது இரவில் தூங்கும் முன் உங்கள் முகத்தை கழுவுவது அவசியம்.

    எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு எந்த மேக்கப் போட்டாலும் செட்டே ஆகாது. இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்கக்கூடியவர்கள் இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.

    Cucumber utv
    • வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமான எண்ணெய் வடிவதையும் தடுக்கலாம்.
    • மேலும் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருடன் கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் உங்களுக்கு இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் வழியும் சருமத்தை குணப்படுத்தும்.
    • கடலைமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு விட்டு குலைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் எண்ணெய் பசையை குறைக்கலாம்.
    • மேலும், வாரம் ஒரு முறை ஆரஞ்சு கலந்து முல்தானிமட்டி முகத்தில் பூசி காய விட்டு கழுவுவது சிறந்த பலனை கொடுக்கும்.
    • ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
    • தோல் நீக்கி ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன் ஓட்ஸ் பவுடர் அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விட்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கிவிடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Beauty tips Tamil Face oil control methods Home remedies oily skin Natural remedies oily face Oily skin care tips Skin care Tamil tips முகத்தில் எண்ணெய் குறைக்கும் வழி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.