Close Menu
    What's Hot

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அமைச்சர் பி.டி.ஆர். அலுவலகத்தில் ஓபிஎஸ்… அடடே சந்திப்புக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா!
    தமிழ்நாடு

    அமைச்சர் பி.டி.ஆர். அலுவலகத்தில் ஓபிஎஸ்… அடடே சந்திப்புக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ops Meets Minister PTR at the office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது.

    அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்பும், அதிமுகவை மீட்க பல வியூகம் அமைத்து, கோர்ட் படியேறிய அவருக்கு தோல்வியே கிடைத்தன. இறுதி வாய்ப்பாக என்டிஏ கூட்டணியில் இணைய பலமுறை முயற்சித்தும், எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டதால் அவர் திமுகவில் இணைந்தார்.

    இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கழகத்தின் தம்மை இணைத்துக் கொண்ட பிறகு சென்னையில் உள்ள எனது முகாம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியது உவகை அளிக்கிறது.

    திரு. ஓபிஎஸ் அவர்கள் நெடுங்காலமாக உத்தமபாளையத்தில் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், அவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நான் அரசியலுக்கு நுழையாமல் வங்கியாளராக இருந்தேன்.

    அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். பின்னர் நான் ஆளும் கட்சி அமைச்சராகவும் அவர் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளோம்.

    இவ்வாறு பல ஆண்டுகளில் சூழ்நிலைகள் பலவகையில் மாறியிருந்தாலும், அவர் எப்போதும் என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மாறாத அன்பும் மதிப்பும் கொண்டு நட்பு பாராட்டிவந்துள்ளார்.

    அந்த அடிப்படையில், அவர் தம்மை நமது கழகத்தில் இணைத்துக் கொண்டதும், அதன் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இச்சந்திப்பில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன், MP., திரு. ஓ. பி. ரவீந்திரநாத், Ex. MP., திரு. கோபாலகிருஷ்ணன், Ex. MP., உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    DMK Minister Palanivel Thyagarajan OPS Politics அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் ஓபிஎஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    April 20, 2026

    தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Don't Miss

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    ஏப்ரல் 21, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு விவரம் இதோ.

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.