Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜயின் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளுக்கு அவமானம்.. 2021ல் இருந்தே… பகீர் கிளப்பிய சங்கீதா!
    சினிமா

    விஜயின் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளுக்கு அவமானம்.. 2021ல் இருந்தே… பகீர் கிளப்பிய சங்கீதா!

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay's extramarital affair is a disgrace to his children Says his wife Sangeetha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு முழுவதும் சென்சேஷனல் செய்தியாக மாறியுள்ளது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா.

    வழக்கு தொடுத்தது முதல் சோஷியல் மீடியா முழுவதும் விஜய் மற்றும் சங்கீதா குறித்தும் நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக சங்கீதா சொன்ன அந்த நடிகை இவர்தான் என நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

    விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த சங்கீதா சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா குறிப்பிட்டுள்ளதாவது, 2021ஆம் ஆண்டு முதல் மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    விஜய் தன்னுடைய திருமண, சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம்.

    எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாட்டுக்கு செல்கிறார். பொது நிகழ்ச்சியில் நடிகையுடன் பங்கேற்கிறார். நடிகையோ விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்த சென்ற புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது எனக்கு பெருத்த அவமானத் தருகிறது.

    Vijay's extramarital affair is a disgrace to his children Says his wife Sangeetha

    எனது கணவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்தித்து வருகின்றனர். அனைத்து தரப்பினரின் மதிப்பை காக்கும் வகையில் தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

    தேவைப்படும் பட்சத்தில் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர் மனுதாரராக சேர்ப்பேன். இந்த உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை என் கணவர் விஜய் நிறுத்திவிட்டடார்.

    கணவரிடம் இருந்து நெருக்கடி ஏற்பட்டால் நடிகைக்கும், எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன், தேவைப்பட்டால் நடிகையின் பெயரை குறிப்பிடுவேன் என்றும் அந்த மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    Actor Vijay Divorce Case Vijay Sangeetha தவெக தலைவர் விஜய் விவாகரத்து வழக்கு விஜய் விஜய் மனைவி சங்கீதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.