எச்சரிக்கை.. சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!August 17, 2026 கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.