Browsing: வால்பாறை சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.