Browsing: நில அபகரிப்பு புகார்

தங்கை மற்றும் அவரது கணவர் சேர்ந்து தனது பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.